0

என் சரித்திரம்

500.00

ஆசிரியர்: உ. வே. சாமிநாதையர்

பக்கங்கள்: 846

விலை: ரூ. 500

  • தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்த்தாத்தாவின் சுயசரிதைக்குத் தனியிடம் உண்டு
  • கிட்டத்தட்ட 19 ஆம் நுாற்றாண்டு பாதி தொடங்கி 20 ஆம் நுாற்றாண்டு பாதி வரையிலான தமிழகத்தின் இலக்கிய உலகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு என பல தரப்புகளின் வரலாற்றை இந்நுாலில் பதிவு செய்துள்ளார்
  • திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்கள் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு செய்த பணிகளை நேர்மையாகப் பதிவு செய்துள்ளார்
  • புலவர்கள், கவிராயர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் இந்நுால் மூலம் நாம் அறியலாம்
  • சைவப் பெருமக்கள் மட்டுமின்றி தமிழன்பர்களும் வாசிப்பதோடு தம் வீட்டு நுாலகத்திலும் வைத்துக் கொள்ள வேண்டிய பெரும் பொக்கிஷம் இந்நுால்
Order on WhatsApp