1

உரைச்சொற் களஞ்சியம்

200.00

ஆசிரியர்: டாக்டர் சா. கிருஷ்ணமூர்த்தி | பக்கங்கள்: 268 | வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

Order on WhatsApp

Description

  • ஆசிரியர்: டாக்டர் சா. கிருஷ்ணமூர்த்தி
  • பக்கங்கள்: 268
  • வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பண்டைய இலக்கண, இலக்கிய உரையாசிரியர்கள், அருஞ்சொற்கள், கலைச்சொற்கள், மரபுத் தொடர்கள் முதலியனவற்றிற்குக் கூறிய விளக்கவுரைகளைத் தொகுத்து தருகிறது இந்நுால்

கலைச் சொல்லகராதி, இலக்கியச் சொல்லகராதி, மரபுச் சொல்லகராதி ஆகிய மூன்று அகர முதலிகளும் ஒருங்கிணைந்த சொற்களஞ்சிய நுால் இது

இலக்கண, இலக்கிய மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு நல்விருந்தளிக்கும் நுால் இது

Reviews

There are no reviews yet.

Be the first to review “உரைச்சொற் களஞ்சியம்”

Your email address will not be published. Required fields are marked *