New

Description
பக்கங்கள் (Pages): 320
வங்க மூலம்: பங்கிம் சந்திர சட்டோபாத்யாய
தமிழில்: ம ேஹச குமார சர்மா
பதிப்பாசிரியர்: டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
வெளியீடு: ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகம்
1773 ஆம் ஆண்டு வங்கதேசத்தில், ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த சந்நியாசிகள் கலகத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது
இந்நாவலை, பங்கிம் சந்திர சாட்டர்ஜி, 1882 ஆம் ஆண்டு வங்கமொழியில் எழுதி வெளியிட்டார்
இந்நாவல் ஆட்சிக்கு எதிரானது எனக் கூறி அப்போதைய பிரிட்டிஷ் அரசு தடை செய்தது
1908 ஆம் ஆண்டு தமிழில் முதன்முறையாக ம ேஹச குமாரசர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டது.
அந்நுால், 2000 ஆம் ஆண்டு மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டது


Reviews
There are no reviews yet.