அருள்தரும் அம்மன் ஆலயங்கள்
₹400.00
ஆசிரியர்: ஆர். ஹேமா பாஸ்கர் ராஜு
பக்கங்கள்: 288
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும், சிங்கப்பூரிலும் உள்ள அம்மன் ஆலயங்களை இந்நுாலில் தொகுத்துள்ளார் ஆசிரியர்
• அரிய தகவல்களை எளிய நடையில் அன்பர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்
• நுாலின் தொடக்கத்தில், முப்பெரும் தேவியர் பற்றிய தகவல்கள், 108 போற்றிகள், வழிபாட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன
• தமிழகத்தில் மாவட்ட வாரியாக உள்ள முக்கிய அம்மன் கோயில்களை அறிந்து கொள்ள இந்நுால் ஒரு களஞ்சியமாக விளங்குகிறது








