கரைகண்டம் திருத்தல வரலாறு
₹30.00
ஆசிரியர்: சபா. ப. மகாலிங்கம், திருவிடைமருதுார்
பக்கங்கள்: 48
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில், திருவாவடுதுறைக்குத் தெற்கே, வீரசோழன் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இத்தலம்
• இங்கு விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி கோயில் கொண்டுள்ளார்
• இத்தலத்தின் புராணச் செய்திகள், வரலாற்றுத் தகவல்கள், விழாக்கள் குறித்த தகவல்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
• நுாலின் இறுதியில், திருநீலகண்டப் பதிகம், திருநீற்றுப் பதிகம், திருப்பாசுரம், கோளறு திருப்பதிகம், திருவங்கமாலை, திருத்தொண்டத் தொகை, சிவபுராணம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன


