தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்) தொகுதி – 2
₹235.00
ஆசிரியர்: ப. முத்துக்குமாரசுவாமி
பக்கங்கள்: 309
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
- தமிழகத்தில் மூவர் முதலிகளால் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 274
- இந்தத் தலங்கள் அத்தனையும் பற்றிய தகவல்களைத் திரட்டி சுருக்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர்
- அதுதவிர ஒவ்வொரு தலத்திற்கான தேவாரப் பாடல்களையும், அத்தலத்திற்குச் செல்லும் வழியையும் கொடுத்துள்ளார்
- தலயாத்திரை செல்ல விரும்பும் அடியார்களுக்கு இந்நுால் ஒரு நல்ல வழிகாட்டி




