திருக்குற்றால மாலை (மூலமும் உரையும்)
₹50.00
ஆசிரியர்: மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
பக்கங்கள்: 36
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- குற்றாலநாதருக்கும், குழல்வாய்மொழிக்கும் தித்திக்கும் தமிழ்மாலைகள் சாத்தியவர் திரிகூட ராசப்பக் கவிராயர்
- இவர் பாடிய திருக்குற்றால புராணமும், குற்றாலக் குறவஞ்சியும் இன்றும் இவர் பெயர் சொல்கின்றன
- இவர் பாடிய பிரபந்தங்களில், திருக்குற்றால மாலையும் ஒன்று
- மொத்தம் 100 கட்டளைக் கலித்துறை செய்யுட்களால் ஆனது. குற்றாலநாதரைப் போற்றும் முகத்தான், தனது இழிவுகளையும் ஆசிரியர் புலப்படுத்தி உருகுகிறார்
- இந்நுாலுக்கு, பொழிப்புரை வடிவில் தெளிவுரை எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. சைவர்கள் வாசித்து உணர வேண்டிய நுால்




