0

சைவ வினா – விடை

₹160.00

ஆசிரியர்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

பக்கங்கள்: 144

வெளியீடு: சாரதா பதிப்பகம்

  • சைவ வினாவிடை என்றாலே ஆறுமுக நாவலர் தான் என்ற அளவிற்கு இந்நுால் சைவ உலகில் மட்டுமின்றி, இந்துமத உலகிலும் மிகப் பிரபலம்
  • இந்நுால் தோன்றிய பின்னரே, வைணவர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தவர்களும் இதே பாணியில் நுால்களை எழுதத் தலைப்பட்டனர்
  • 1848 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளிவந்தது. இன்று பலராலும் பலமுறை இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது
  • சைவ சமயம் பற்றிய தகவல்களை வினா விடையாகத் தொகுத்து வழங்கினார் நாவலர்
  • இந்தப் பதிப்பு, முதல் பாகமும் இரண்டாம் பாகமும் தோத்திரத் திரட்டுகளுடன் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது
  • நுாலின் இறுதியில் திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், திருவெம்பாவை, மாகேசுர பூசையில் ஓதத் தக்க பெரியபுராணப் பாடல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன
  • சைவ சமயத்தவர்கள், இந்நுாலை அவசியம் வாங்கி வாசிப்பதோடு தம் வீட்டு நுாலகத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும்
Order on WhatsApp