ஆளுடைய பிள்ளையாரும் அருணகிரியாரும்
₹60.00
ஆசிரியர்: வீ. பா. கா. சுந்தரம்
பக்கங்கள்: 37
வெளியீடு: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
- தமிழிசை உலகில் தாள வேந்தர் என, திருஞானசம்பந்தரையும் அருணகிரிநாதரையும் போற்றுவர்
- ஆளுடைய பிள்ளையாரைப் போல் தானும் பாட வேண்டும் என முருகப் பெருமானிடம் வரம் கேட்டவர் அருணகிரிநாதர்
- தமிழிசையில் முதன்முதலாகத் தாள இலக்கணம் அமைத்தவர் திருஞானசம்பந்தர். அவருக்கும் அருணகிரிநாதரும் தாளம் தொடர்பான ஒப்புமைகளை இந்நுால் காட்டுகிறது
- அதோடு, திருப்புகழ்ப் பாடல்களுக்கு எப்படி தாளம் அமைக்க வேண்டும் என்பதையும் இந்நுால் விரிவாக விளக்குகிறது
- தமிழிசை, பண்ணிசை பயிலும் மாணவர்கள், திருப்புகழ் அன்பர்கள், சைவப் பெருமக்கள் அவசியம் பயில வேண்டிய நுால்




