0

சுந்தரர் தேவாரப் பாடல்களில் இசை

₹210.00

ஆசிரியர்: முனைவர் இ. அங்கயற்கண்ணி

பக்கங்கள்: 234

வெளியீடு: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

  • பன்னிரு திருமுறைகளில் சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறையாக இடம் பெற்றுள்ளது. இதைத் திருப்பாட்டு என்றும் நாடகத் தமிழ் என்றும் போற்றுவர்
  • சுந்தரர் பாடல்களில் உள்ள பண்ணிசை, தாளம், இசைக் குறிப்புகள் பற்றி இந்நுால் விரிவாக ஆய்வு செய்கிறது
  • மொத்தம் ஐந்து இயல்களில் சுந்தரர் தேவார இசையை இந்நுால் ஆய்வு செய்கிறது
  • பின் இணைப்பில், சுந்தரர் பதிகப் பட்டியல், சுந்தரரின் பண்களுக்கு உரிய ராகங்கள், பண்களின் இலக்கணம், திருமுறை கண்ட புராணத்தில் பண்களின் கட்டளைகளுக்குரிய வரிகள் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன
  • பண்ணிசை, தமிழிசை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களும், ஓதுவார்களும், சைவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்
Order on WhatsApp