Sekkizhar’s Periya Puranam
₹295.00
Retold by: S. Ponnusamy
பக்கங்கள்: 360
வெளியீடு: Oxygen Books
• திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம், 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக தமிழில் பதிவு செய்த முதல் நுால்
• பெரியபுராணத்திற்கு 2015 ம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் உரைநடையில் ஜி. வன்மீகநாதன் மொழிபெயர்ப்பு மட்டுமே வந்துள்ளது
• இந்நிலையில், எளிய ஆங்கில உரைநடையில் நாயன்மார்களின் வரலாற்றை தொகுத்துள்ளார் இம்மொழிபெயர்ப்பாசிரியர்
• ஆங்கிலம் வழியாக நாயன்மார்கள் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு இந்நுால் வழிகாட்டியாக உதவும்





