கழுகுமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ்
₹75.00
ஆசிரியர்: சிதம்பர சுவாமிகள்
பக்கங்கள்: 72
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- இன்றைய துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது கழுகுமலை. இங்குள்ள கழுகாசலமூர்த்தி என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகப் பிரசித்தமானது
- மலையைக் குடைந்து அக்குடைவரைக்குள் முருகப் பெருமான் மயில் மீது எழுந்தருளியிருப்பார். இக்கோயில் எட்டையபுரம் சம்ஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது
- கழுகாசல மூர்த்தி மீது பல பிரபந்தங்கள் பாடப்பட்டுள்ளன. அவற்றில் பிள்ளைத் தமிழும் ஒன்று
- சிதம்பர சுவாமிகள் என்பார், 19 ஆம் நுாற்றாண்டின் இறுதியில் அல்லது 20 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் இந்நுாலைப் பாடியிருக்க வேண்டும்
- 1990 ஆம் ஆண்டுக்குப் பின் இந்நுாலை மீண்டும் அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்




