ஒளவைக் குறள் – மூலமும் உரையும்
₹250.00
ஆசிரியர்: ஒளவையார்
உரையாசிரியர்: ஈ. சுந்தரமாணிக்க யோகீஸ்வரர்
பக்கங்கள்: 212
வெளியீடு: அழகு பதிப்பகம்
- பதினான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்தது இந்நுால். மொத்தம் 31 அதிகாரங்களில் 310 குறட்பாக்களைக் கொண்டது
- வள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களைப் பாடினார். வீட்டைப் பாடவில்லை. அவரது தமக்கையாராகிய ஒளவையார் வீட்டுப்பாலை இந்நுாலாகப் பாடிச் சேர்த்தார் என்பது செவிவழிச் செய்தி
- இந்நுாலில் யோக சாதனைகள் பற்றிய குறிப்புகளும் உண்டு
- பொ.யு. 1488 ல் சிவப்பிரகாச உரையில், இந்நுாலில் இருந்து மேற்கோள் காண்பிக்கிறார் மதுரை சிவப்பிரகாசர். அந்தளவுக்கு இந்நுால் சிறப்பு பெற்றது
- இந்நுாலுக்கு யோகபரமாக உரை எழுதியுள்ளார் உரையாசிரியர்
- சைவப் பெருமக்கள் அவசியம் பயில வேண்டிய சித்தாந்த நுால்





