0

சமணத் தமிழ் இலக்கிய வரலாறு

₹90.00

ஆசிரியர்: சமணத் தமிழ் இலக்கிய வரலாறு

பக்கங்கள்: 136

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

  • தமிழகத்தில், சமண சமய வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், சைவ சமயத்தின் எழுச்சியைப் புரிந்து கொள்ள இயலாது
  • அவ்வகையில், சமண சமயம் சார்ந்து தமிழில் எழுந்த இலக்கியங்களின் வரலாற்றை இந்நுால் தொகுத்துக் கூறுகிறது
  • தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நுால்களின் ஆசிரியர்களையும் இந்நுாலாசிரியர் சமணர் என்றே கொண்டுள்ளார்
  • சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய பிரதான மூன்று நுால்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
  • சிறுகாப்பியங்களும் சமண சமயத்தின் சிறு நுால்கள், புராண நுால்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
  • சமணர்களின் தமிழ் இலக்கணப் பங்களிப்பு குறித்து தனியே விவரித்துள்ளார் நுாலாசிரியர்
Order on WhatsApp