0

வித்துவான் தியாகராச செட்டியார்

₹100.00

ஆசிரியர்: உ. வே. சாமிநாதையர்

பக்கங்கள்: 184

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

 

  • தமிழ் உலகில் பிள்ளை என்றால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையையும், செட்டியார் என்றால் அவரது தலைமாணாக்கர் வித்துவான் தியாகராசச் செட்டியாரையுமே குறிக்கும்
  • கலைமகள் இதழில், செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதி வந்தார் உ. வே. சா.; அவர் மறைந்த சில மாதங்களில் நுாலாக வெளியிடப்பட்டது
  • சிவபக்தியும் குருபக்தியும் மிகுந்த செட்டியார், தமிழ் இலக்கண இலக்கியங்களின் தகுதியையும் சிறப்பையும் எக்காரணத்துக்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத பண்பாளராகத் திகழ்ந்தார்
  • சைவப் பெருமக்கள் அவசியம் பயில வேண்டிய வாழ்க்கை வரலாற்று நுால் இது
Order on WhatsApp