சூரைமாநகர்ப் புராணம் (அரும்பத உரையுடன்)
₹100.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
அரும்பத உரை: உ. வே. சாமிநாதையர்
பக்கங்கள்: 104
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது சூரக்குடி. இங்குள்ள தேசிகநாதர் கோயில் மீது தான் இத்தலபுராணம் பாடப்பட்டது
- மொத்தம் 10 படலங்களுடன் 539 செய்யுட்களுடன் உள்ள இத்தலபுராணம் வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
- இத்தலபுராணத்தை, அரும்பத உரையுடன் 1904 ஆம் ஆண்டு தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர் அச்சிட்டார்; 2021 ஆம் ஆண்டு மீண்டும் அச்சாகியுள்ளது
- நுாலின் தொடக்கத்தில், 1904 ஆம் ஆண்டுப் பதிப்பில் வெளியான உ. வே. சா.,வின் பதிப்புரையும், முதல் பதிப்பின் முகப்புப் பக்கமும் இடம் பெற்றுள்ளன





