0

ஞானசரித பஞ்சகம் – மூலமும் உரையும்

500.00

உரையாசிரியர்: செ. முருகவேள்

பக்கங்கள்: 228

வெளியீடு: புனிதர் பேரவை & இலங்கை சைவநெறிக் கழகம்

• மெய்கண்டதேவ நாயனாரின் சுத்தாத்வைத சைவ சித்தாந்த நெறியில் வரும் பேறு பெற்றோர், கடைப்பிடித்து ஒழுகுவதற்கான வழிபாட்டு நெறிகளை வகுத்துக் கூறும் நுால்கள் ஐந்து. இவை ஞானசரித பஞ்சகம் எனப்படும்
• ஞானபூசாகாரணம், ஞானபூசா விதி, ஞான தீக்ஷா விதி, ஞான அந்தியேட்டி, போஜன விதி ஆகிய இந்த ஐந்து தமிழ் நுால்களே ஞானசரித பஞ்சகம்
• இவற்றை, உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் அருளிச் செய்தார் என்பது மரபு
• இந்நுால்களுக்குப் புதிதாக உரை எழுதியுள்ளார் முருகவேள்
• இவற்றோடு, நுாலின் பின் இணைப்பாக, ஞானாசாரிய அபிஷேக விதி, ஞானசமாதி விதி, பஞ்சகவ்யம் கூட்டும் முறை, நவ கவ்யம் கூட்டும் முறை, வாதுள, காமிக, ரெளரவ ஆகமங்களில் உள்ள ஞானதீக்ஷா விதி, ஞானதீட்சோத்தர விதி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில்வதோடு தம் வீடுகளிலும் வைத்திருக்க வேண்டிய முக்கிய நுால் இது

Order on WhatsApp