விநாயகர் அகவல் – மூலமும் உரையும் (அட்டாங்க யோகம், பிராசாத யோகம் சிறப்புக் கட்டுரைகளுடன்)
₹120.00
உரையாசிரியர்: முனைவர் ர. வையாபுரி
பக்கங்கள்: 212
வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை
• சைவ சமயிகளின் அன்றாட பாராயணத் தொகுப்பில், ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் தான் முதலில் இடம் பெறும்
• இந்நுால், சைவ சமயத்தில் அன்றிருந்த யோக மார்க்கத்தின் அடிப்படையில் பாடப்பட்டது என்பது தெளிவு
• பதஞ்சலி யோகத்திற்கும், ஆகமங்கள் கூறும் சைவ யோகத்திற்கும் இயம, நியமங்கள் பொதுவானவை என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு
• அவ்வகையில், சைவ சித்தாந்த நோக்கிலும், சைவ யோக மார்க்கத்தின் அடிப்படையிலும் இந்நுாலுக்கு உரை எழுதியுள்ளார் உரையாசிரியர்
• அகவலை மேலும் புரிந்து கொள்ளும் வகையில், பின் இணைப்புகளாக, அட்டாங்க யோகம் மற்றும் சைவ சமயத்திற்கே உரிய பிராசாத யோகம் ஆகிய கட்டுரைகளையும் இணைத்துள்ளார்
• சைவ சித்தாந்தம் பயில்வோருக்கும், சைவ அன்பர்களுக்கும் இந்நுால் சிறந்த வரப்பிரசாதம்

Related Books
சிவஞானபோத வார்த்திகமும் சிந்தனையும்
₹110.00 Add to cartசதாசிவரூபம் – பழையவுரையுடன்
₹110.00 Add to cartஞான உலகம் (சைவ சித்தாந்தம் – ஓர் எளிய அறிமுகம்)
₹50.00 Add to cartசிவஞானபோதம் பழையவுரை
₹125.00 Add to cart