புஷ்பார்ச்சன விதி ( மலர் வழிபாட்டு முறை)
₹300.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 136
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• ஆன்மார்த்தம், பரார்த்தம் இரண்டிலும் என்னென்ன வகையான மலர்களைம எந்தெந்த நேரங்களில், வழிபாடுகளில் பயன்படுத்த வேண்டும் என இந்நுால் விளக்குகிறது
• சைவ ஆகமங்களின்படி மலர்கள் பற்றிய தகவல்களை இந்நுால் தொகுத்துத் தருகிறது
• 12 மாதங்களுக்கு உரிய மலர்கள், நித்திய, நைமித்திய, காமிய வழிபாடுகளுக்கான மலர்கள், திருமஞ்சனத்தின் போது பயன்படுத்தக் கூடிய மலர்கள் என ஒரு தகவல் களஞ்சியமாக இந்நுால் திகழ்கிறது
• எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த மலர்கள், இலைகள் சாத்த வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் இந்நுால் கூறுகிறது
• ஒவ்வொரு மலருக்கான பயன், மலர்களை எத்தனை நாட்கள் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம் என்பதையும் இந்நுால் தெளிவாக விளக்குகிறது
• ஆன்மார்த்தம், பரார்த்தம் செய்வோருக்கு இந்நுால் மிகவும் பயன்படும்





