• முருகப் பெருமான் அருளால் அருணகிரிநாதர் பாடியவை, திருப்புகழ் பாடல்கள்
• அவரது சமகாலத்திலேயே அடியார்களால் பாராயணம் செய்யப்பட்ட புகழ் கொண்டவை
• திருப்புகழில், தேர்வு செய்யப்பட்ட பாடல்களுக்கு குகஸ்ரீ ரசபதியும் நடராஜனும் எழுதிய உரை கொண்டதே இந்நுால்
• சைவ சித்தாந்த பரமாக எழுதப்பட்ட இவ்வுரை, திருப்புகழ் அன்பர்கள், சைவப் பெருமக்களால் அவசியம் வாசிக்கப்பட வேண்டும்
• கெட்டி அட்டையுடன் தெளிவான எழுத்துருவில் அமைந்த நுால் இது
சொலற்கரிய திருப்புகழ் – விரிவுரை
₹990.00
உரையாசிரியர்கள்: குகஸ்ரீ ரசபதி & ஸ்ரீ சு. நடராஜன்
பக்கங்கள்: 702
வெளியீடு: முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• முருகப் பெருமான் அருளால் அருணகிரிநாதர் பாடியவை, திருப்புகழ் பாடல்கள்
• அவரது சமகாலத்திலேயே அடியார்களால் பாராயணம் செய்யப்பட்ட புகழ் கொண்டவை
• திருப்புகழில், தேர்வு செய்யப்பட்ட பாடல்களுக்கு குகஸ்ரீ ரசபதியும் நடராஜனும் எழுதிய உரை கொண்டதே இந்நுால்
• சைவ சித்தாந்த பரமாக எழுதப்பட்ட இவ்வுரை, திருப்புகழ் அன்பர்கள், சைவப் பெருமக்களால் அவசியம் வாசிக்கப்பட வேண்டும்
• கெட்டி அட்டையுடன் தெளிவான எழுத்துருவில் அமைந்த நுால் இது
Related Books
ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா – திருப்பல்லாண்டு) (மூலம்)
₹50.00 Add to cartதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் (ஐந்தாம் திருமுறை – பண்முறை)
₹130.00 Add to cartதிருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி (உரையுடன்)
₹20.00 Add to cartதிருமந்திர முன்னுரை (திருமந்திரம் – ஓர் அறிமுகம், தமிழிலும் ஆங்கிலத்திலும்)
₹60.00 Add to cart