0

Lord Shiva – The only Object OF Desire According to The Vedas

420.00

Author: Karthick

பக்கங்கள்: 159

வெளியீடு: Notion Press

• விஷ்வாநரன் என்பவர், சிவபெருமானை நோக்கி எட்டுப் பாடல்களால் துதித்தது தான், அபிலாஷா அஷ்டகம். இந்தப் பாடல்களைப் பாடி, அவர், வைஷ்வாநரன் என்ற பிள்ளையைப் பெற்றார் என்பது புராணம்
• இந்த எட்டுப் பாடல்களும், சிவமகாபுராணம், சதருத்ர சம்ஹிதையிலும், ஸ்காந்த மகாபுராணம், காசி காண்டத்திலும், சிற்சில மாறுதல்களுடன் இடம் பெற்றுள்ளன
• இந்த எட்டுப் பாடல்களின் மையக் கருத்தே, வேதம் போற்றும் பிரம்மம் என்ற இறைவன், சிவபெருமானே என்பதுதான்
• இவற்றுக்கு, நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்களில் இருந்து பல மேற்கோள்கள் காட்டி, விரிவான உரை செய்துள்ளார் உரையாசிரியர்
• உரையாசிரியர், யூடியூபில், சைவ சமயம் தொடர்பாக, பல தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். அவர் எழுதிய முதல் நுால் இது
• ஆங்கிலம் வழியாக, சிவபெருமானைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp