0

TIRUVAACHAKAM (Tamil text and English Translation)

700.00

Translation: T. N. Ramachandran

Pages: 653

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• சேக்கிழார் அடிப்பொடி, முதுமுனைவர் டி. என். ராமச்சந்திரன், திருமுறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதில் திருவாசக மொழிபெயர்ப்பு தான் இந்நுால்
• இதுவரை வெளிவந்த திருவாசக மொழிபெயர்ப்புகளில் இவரது மொழிபெயர்ப்பே சிறந்தது என அறிஞர் பெருமக்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர்
• நுாலின் இறுதியில், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள புராணக் கதைகள் மற்றும் ஒவ்வொரு பதிகம் பற்றி அறிமுகம், ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
• அதையடுத்து மொழிபெயர்ப்பாசிரியர் கையாண்ட, 521 மேற்கோள் நுால்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது
• அதைத் தொடர்ந்து மாணிக்கவாசகரின் திருவாக்குகளும் ஆழ்வார்களின் வாக்குகளும் ஒப்பிடப்பட்டு அவற்றின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி படித்துணர்ந்து, தங்கள் வீட்டு நுாலகத்தில் வைத்துப் பேண வேண்டிய நுால் இது

Order on WhatsApp