ஸ்ரீஹரதத்தாசாரிய சுவாமிகளின் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்
₹50.00
ஆசிரியர்: யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர்
பக்கங்கள்: 48
வெளியீடு: ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்
• வைணவக் குடும்பத்தில் பிறந்த ஹரதத்த சுவாமிகள், சிவபரத்துவத்தை நிலைநாட்டி செய்த நுால் தான், சுருதி சூக்தி மாலை என்ற சதுர்வேத தாத்பர்ய சங்க்ரஹம்
• இந்நுாலில், வேத, உபநிஷதங்களில், சிவபரத்துவத்தை நிலைநாட்டும் கருத்துகள் இடம் பெற்றிருப்பதை தொகுத்துக் காட்டியிருப்பார் சுவாமிகள்
• இந்நுாலை, யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்நுால் 100 ஆண்டுகளுக்குப் பின் ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது
• சிவத்வேஷத்தில் ஈடுபட்ட வைணவர்களை எதிர்கொள்ள உருவான இந்த நுாலை, சைவர்கள் அவசியம் வாசித்து, வடமொழியில் உள்ள சிவபரத்துவ கருத்துகளை உணர வேண்டும்






