0

கந்தபுராணத்தில் தவம்

150.00

தொகுப்பாசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்

பக்கங்கள்: 124

வெளியீடு: கந்தபுராண ஞானஸபை

• சைவ உலகில், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும், இறைவனின் முக்கண்களாகப் போற்றப்படுபவை
• இறைவனின் நெற்றிக்கண்ணாக போற்றப்படும் கந்தபுராணத்தில், தவம் என்ற தலைப்பிலான கருத்துகள் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
• தவம் என்ற சொல்லுக்கு சிவபூஜை என்ற பொருளும் இருப்பதை, கந்தபுராணச் செய்யுள் மூலம் காட்டுகிறார் தொகுப்பாசிரியர்
• காசிபர், மிருககண்டூயர், குச்சக முனிவர், மார்க்கண்டேயர், சூரபத்மன், இந்திரன், தாரகன், சிங்க முகன் எனப் பலரும் இருந்த தவங்கள் பற்றியும் அத்தவங்களின் நிலை பற்றியும் இந்நுால் விரிவாக விளக்குகிறது
• பாடல்களை மட்டும் தொகுக்காமல் அவற்றுக்கு விரிவான விளக்கம் கொடுத்திருப்பது மிகச் சிறப்பு
• கந்தபுராணத்தைப் பயில விரும்புவோர், இதுபோன்ற அறிமுக நுால்களை அவசியம் வாசிக்க வேண்டும்

Order on WhatsApp