திருப்புகழ்ச் செல்வம்
₹260.00
ஆசிரியர்: வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்
பக்கங்கள்: 188
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• இந்நுால் திருப்புகழ் பற்றிய ஒரு தகவல் களஞ்சியம்
• திருப்புகழின் அமைப்பு, அருணகிரிநாதப் பெருமானின் அருள் வாழ்க்கை வரலாறு, அவர் பின்பற்றிய சித்தாந்த சைவ சமயம், திருப்புகழையும் அருணகிரிநாதரையும் போற்றிய பிற்காலத்து சைவ அருளாளர்கள் என ஒரு கலைக் களஞ்சியமாக இந்நுால் திகழ்கிறது
• அருணகிரிநாதர் சித்தாந்த சைவ சமயத்தைப் பின்பற்றியவர் என்பதை இந்நுாலாசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்
• திருப்புகழ் அன்பர்கள் தவறாமல் வாங்கி போற்ற வேண்டிய நுால் இது





