0

சைவ வினா விடை – முதற்புத்தகம் (தோத்திரத் திரட்டும் கொண்டது)

30.00

ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்

பக்கங்கள்: 48

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• சைவ வினாவிடை என்றாலே ஆறுமுக நாவலர் தான் என்ற அளவிற்கு இந்நுால் சைவ உலகில் மட்டுமின்றி, இந்துமத உலகிலும் மிகப் பிரபலம்
• இந்நுால் தோன்றிய பின்னரே, வைணவர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தவர்களும் இதே பாணியில் நுால்களை எழுதத் தலைப்பட்டனர்
• 1848 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளிவந்தது. இன்று பலராலும் பலமுறை இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது
• சைவ சமயம் பற்றிய தகவல்களை வினா விடையாகத் தொகுத்து வழங்கினார் நாவலர்
• இந்நுாலில், கடவுள் இயல் என்பதில் தொடங்கி, தமிழ்வேத இயல் வரை மொத்தம் 8 தலைப்புகளில் கேள்வி பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன
• நுாலின் இறுதியில் திருமுறைகளில் இருந்து பாடல்கள் தொகுக்கப்பட்ட தோத்திரத் திரட்டும், அதைத் தொடர்ந்து அருஞ்சொற்களுக்கான பொருளும் இடம் பெற்றுள்ளன
• சைவ சமயத்தவர்கள், இந்நுாலை அவசியம் வாங்கி வாசிப்பதோடு தம் வீட்டு நுாலகத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும்

Order on WhatsApp