ஒளவையார் அருளிச் செய்த நல்வழி (மூலமும் திருத்தப்பட்ட உரையும்)
₹10.00
உரையாசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 36
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• ஆறுமுக நாவலர், சைவ சமயப் பிரசாரத்திற்கு ஏதுவாக, பொது அறங்களான ஒழுக்கம், கல்வி, வாழ்க்கை நெறி ஆகியவற்றிற்கான சிறுசிறு நுால்களை உரையுடன் வெளியிட்டார். அவற்றில் இதுவும் ஒன்று
• ‘பாலும் தெளிதேனும், சாதி இரண்டொழிய, ஆண்டாண்டு தோறும், ஆற்றங்கரையின் மரமும்’ என்பன போன்ற புகழ்பெற்ற வெண்பாக்கள் இடம் பெற்ற நுால் இதுவே
• நாவலர் காலத்தில் இந்நுாலில் உள்ள சில வெண்பாக்களுக்குத் தவறான உரைகள் கூறப்பட்டு வந்தன
• அதனால், இந்நுாலுக்கான பழைய உரை ஒன்றினை தேவையான இடங்களில் திருத்தி வெளியிட்டார் நாவலர்
• வாழ்க்கை அனுபவங்களை நாலடிகளில் கூறிய ஒளவைப் பிராட்டியின் நுால் சைவர்களுக்கு அவசியமானது என்பதில் ஐயமில்லை

Related Books
பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணம் சூசனம்
₹60.00 Add to cartவேதாந்தம் இனிது
₹130.00 Add to cartதிராவிடப் பிரகாசிகை
₹150.00 Add to cartஆசியப் பண்பாட்டிற்குத் தமிழ்ச் சமய இலக்கியங்களின் பங்களிப்பு
₹360.00 Add to cart