சீகாழிக் கோவை (அரும்பத உரையுடன்)
₹150.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
அரும்பத உரை: உ. வே. சாமிநாதையர்
பக்கங்கள்: 154
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- சீர்காழித் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பிரமபுரேசர் மீது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய கோவை இலக்கியம் இது
- மொத்தம் 531 செய்யுட்களுடன் அமைந்த இந்நுால், ஓசையினிமை, சங்கச் செய்யுட்கள் பயன்பாடு, சைவ சித்தாந்தக் கருத்துகள் ஆகியவை அடங்கிய அரிய நுால்
- பல சிவபுராணக் கதைகளும், நாயன்மார்களுடைய வரலாறுகளும் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
- மற்றக் கோவைகளில் அருகி வழங்கும் துறைகளும் இதில் ஒருங்கே காணலாம்
- 1903 ஆம் ஆண்டு வெளியான பின், 2023 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பைக் கண்டுள்ளது இந்நுால்




