0

நீதிநெறி விளக்கம் (பொழிப்புரையுடன்)

45.00

ஆசிரியர்: ஆதி குமரகுருபர சுவாமிகள்

உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 80

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• திருப்பனந்தாள் காசித் திருமடத்தைத் தொடங்கியவரான குமரகுருபர சுவாமிகள், 17 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர்
• திருக்குறளின் கருத்தாக, சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் எனும் இலக்கண உத்தியுடன் அவர் இயற்றியதுதான் நீதிநெறி விளக்கம் எனும் இந்நுால்
• மொத்தம் 102 வெண்பாக்களில், வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை எடுத்துரைக்கிறார் சுவாமிகள்
• இப்பாடல்களுக்கு எளிய நடையில், தெளிவுரை எழுதியுள்ளார் முனைவர் கு. சுந்தரமூர்த்தி

Order on WhatsApp