0

அகஸ்திய பக்த விலாசம்

525.00

வடமொழியில் இருந்து தமிழில்: முனைவர் க. சங்கரநாராயணன்

பக்கங்கள்: 456

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

• தமிழில் பெரியபுராணம் தோன்றிய பின், அது மேலும் சில கூடுதல் கதைகளுடன் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
• ஹரதத்த பக்த விலாசம், உபமன்யு பக்த விலாசம், அகஸ்திய பக்த விலாசம் என மூன்று நுால்கள் வடமொழியில் உள்ளன
• இவற்றில் அகஸ்திய பக்த விலாசம் தற்போது தமிழாகியுள்ளது
• இதில், கயிலையில் உபமன்யு மகா முனிவர், மற்ற முனிவர்களுக்கு கூறுவதாக, அகஸ்தியர், சில முனிவர்களுக்கு சொல்வதாக, சூதர், நைமிசாரணிய முனிவர்களுக்கு கூறுகிறார்
• இந்நுாலில், நாயன்மார்களின் பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளன
• இந்நுாலின் காலம் 15 – 16 ஆம் நுாற்றாண்டு என்பதால், இதில் உள்ள கூடுதல் தகவல்கள் சைவர்களுக்குப் பிரமாணமல்ல என்பது குறிப்பிடத்தக்கது
• சைவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp