கோவில்கள் – வரலாறு, வழிபாடு, விழாக்கள்
₹280.00
ஆசிரியர்: சைதை முரளி
பக்கங்கள்: 232
வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
• தமிழகத்தில் உள்ள 32 திருக்கோயில்களைப் பற்றிய புராணக் கதைகள், வரலாற்றுச் செய்திகளை முதற் பகுதியாகவும், 13 முக்கியமான விழாக்கள் அவற்றோடு தொடர்புடைய கோயில்கள் என்பதை இரண்டாவது பகுதியாகவும் இந்நுாலாசிரியர் எழுதியுள்ளார்
• ஒவ்வொரு கோயில் பற்றிய கட்டுரையின் இறுதியிலும் ஆலய தரிசன நேரம் சேர்க்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்
• திருக்கோயில்களைத் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கும், செய்ய இயலாத பக்தர்களுக்கும் இந்த நுால் ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கும்







