புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள்
₹110.00
ஆசிரியர்: மு. சம்பத்குமார்
பக்கங்கள்: 140
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• பாரத தேசத்தில் ஓடும் முக்கியமான ஆறுகளைப் பற்றிய அறிமுக நுால் இது
• சிந்து நதி தொடங்கி தாமிரபரணி வரை, 23 நதிகள் பற்றி சுவாரசியமாக எழுதியுள்ளார் நுாலாசிரியர்
• ஆறுகளின் விவரங்கள், அணைக்கட்டுகள், கல்வெட்டுகளில் ஏரிகள், சிற்றாறுகள், மலையாறுகள், ஓடைகள், கால்வாய்கள், அருவிகள், புண்ணிய தீர்த்தங்கள், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் என தகவல்களைக் கொட்டித் தந்துள்ளார்
• நுாலின் இறுதியில் பல ஆறுகளின் கருப்பு, வெள்ளைப் படங்களையும் இணைத்துள்ளார்
• பாரத தேசத்தின் ஆற்றங்கரைப் பண்பாட்டைப் பற்றித் தெரிந்து, புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் நுால்
SKU: BOOK-090
Category: Pilgrimage
Tags: Bharath, Bharatham, Bodies, Buckingham, Caviri, Channels, Culture, Dams, India, Koovam, Lakes, Pilgrimage, Rivers, Sampath Kumar, Tamilnadu, Tamirabarani, Tamizhagam, Theertham, Thirth, Vaihai, Water, அணைக்கட்டுகள், ஆறுகள், இந்தியா, ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள், காவிரி, கூவம், சம்பத்குமார், தமிழகம், தமிழ்நாடு, தாமிபரணி, தீர்த்தம், நதிகள், நீர்நிலைகள், பக்கிங்ஹாம், பண்பாடு, பாரதம், புண்ணியம், யாத்திரை, வைகை







