0

திருவாரூர் தலவரலாறு

150.00

ஆசிரியர்: மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

பக்கங்கள்: 248

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

• மகாவித்துவான், 1949 ஆம் ஆண்டு எழுதிய இந்நுால் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளது
• திருவாரூர் தலத்தைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள், புராணச் செய்திகள், கலை, சிற்பங்கள், புலவர்கள், நுால்கள் என அனைத்துச் செய்திகளையும் இந்நுால் திரட்டித் தருகிறது
• திருவாரூர் மீது பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் தொடங்கி பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெற்றுள்ள பாடல்கள், அசபா நடனப் பதிகம் ஆகியவை, இடம்பெற்றுள்ளன
• மேற்கண்ட பாடல்கள் அனைத்திற்கும் தேவையான இடங்களில் பதவுரையும், பொழிப்புரையும் தரப்பட்டுள்ளன
• திருவாரூர் கோயில் பற்றி சைவ அன்பர்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய நுால் இது

Order on WhatsApp