தில்லைப் பெருங்கோயில் வரலாறு
₹90.00
ஆசிரியர்: பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்
பக்கங்கள்: 176
வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை
• பேராசிரியரின் சிறந்த படைப்புகளில் இது ஒன்று
• மொத்தம் 10 தலைப்புகளின் கீழ், தில்லை சிதம்பரத் திருக்கோயிலின் வரலாற்றை தொகுத்தும், விரித்தும், வகுத்தும் எழுதியுள்ளார்
• தலபுராணம் தொடங்கி, சமீபத்திய கால சம்பவங்கள் வரை தொகுத்துள்ளார் ஆசிரியர்
• வரலாற்று ரீதியாக அக்கோயிலில் நடந்த திருப்பணிகளையும் விவரித்துள்ளார்
• தில்லைத் தலத்திற்குரிய நுால்கள், அத்தலத்தில் உள்ள திருமடங்கள் பற்றியும் கூடுதல் விவரங்களை அளித்துள்ளார்
• சைவ அன்பர்கள் அவசியம் வாசித்துத் தெளிய வேண்டிய நுால் இது
SKU: BOOK-087
Category: Temple History
Tags: Anandakooththan, Chidambaram, History, Koil, Nataraja, Research, Saiva Literature, Stalapuranam, Tamil Development Department, Temple History, Thillai, Vellaivarananar, ஆடல்வல்லான், ஆய்வு, ஆனந்தக் கூத்தன், கோயில், சிதம்பரம், சைவ இலக்கியம், தமிழ் வளர்ச்சித் துறை, தலபுராணம், தில்லை, வரலாறு, வெள்ளைவாரணனார்
Related Books
-
New

மயூரகிரி புராணம் (மூலமும் உரையும்) & குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதப் பெருமான் பிரபந்தத் திரட்டு
₹1,100.00 Add to cart -
New

பெரியபுராண ஆராய்ச்சி
₹300.00 Add to cart -
New

திருத்தல வழிகாட்டி (276 தேவாரத் திருத்தலங்கள் & திருப்புகழ்த் திருத்தலங்கள்)
₹300.00 Add to cart -
New

திருச்செந்துார்த் தலபுராணம் – திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ் (உரையுடன்)
₹700.00 Add to cart


