0

சிதம்பர சபாநாத புராணம்

70.00

ஆசிரியர்: வடகோவை சபாபதி நாவலர்

பக்கங்கள்: 128

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தில்லை எனப்படும் சிதம்பரத் திருத்தலத்திற்கு, திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் எழுதிய தலபுராணம் இது
• மொத்தம் 13 படலங்கள் கொண்ட இந்நுால், 1885 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. அதன்பின் மறுபதிப்பு காணவில்லை
• தமிழக அரசின் அரிய நுால் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்நுால் மீண்டும் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது
• 1885 ஆம் ஆண்டு நுாலின் நகலாக இது வெளியாகியுள்ளதால் எழுத்துக்கள் சற்றே சிறிதாகவும், செய்யுட்கள் சந்தி பிரிக்காமலும் இருக்கும்

Order on WhatsApp