கொடிக்கவி – உண்மைநெறி விளக்கம் நுால்களின் குறிப்பு விளக்கக் கட்டுரைகள்
₹95.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்
பக்கங்கள்: 188
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த சித்தாந்த அட்டகத்தில், கொடிக்கவியும், உண்மைநெறி விளக்கமும் அடங்கும்
• நான்கே பாடல்களைக் கொண்டது கொடிக்கவி
• ஆறு பாடல்களைக் கொண்டது உண்மைநெறி விளக்கம்
• அளவில் சிறியனவாயினும் சித்தாந்த நுண்பொருள் கொண்டவை இந்நுால்கள்
• இவ்விரு நுால்களுக்கும் எளிய முறையில் பொழிப்புரை, கருத்துரை, விளக்க உரை என விரிவாக உரை எழுதியுள்ளார் உரையாசிரியர்


