வினா வெண்பா நுாலின் விடை விளக்கக் கட்டுரை
₹75.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்
பக்கங்கள்: 122
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த சித்தாந்த அட்டகத்தில் இந்நுால் ஒன்று
• இந்நுாலில் 13 வெண்பாக்கள் உள்ளன. இவை தம் குருநாதரான மறைஞானசம்பந்த சுவாமிகளிடத்தில் வினவும் பாங்கில் உள்ளன
• இந்நுாலுக்கு எளிய நடையில், விடையுடன் சேர்ந்த உரை எழுதியுள்ளார் ஆசிரியர்
• சைவ சித்தாந்தத் தொடக்க நிலையினருக்கு இந்நுால் பெரிதும் உதவும்


