சிவப்பிரகாசம் – உரைநடை (விளக்கக் குறிப்புகளுடன்)
₹90.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 144
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த சிவப்பிரகாசம் சார்பு நுால் எனப் போற்றப்படுவது
• பொது, உண்மை என இரண்டு அதிகாரங்களாக, மொத்தம் 100 செய்யுட்கள் கொண்டது
• இந்நுாலுக்கு எளிய நடையில் தெளிவான உரை எழுதியுள்ளார் ஆசிரியர்
• ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையாக, விளக்கக் குறிப்புகளுடன் இவ்வுரை அமைந்துள்ளது
• இந்நுால் பயில்வார்க்கு இவ்வுரை தெளிவைக் கொடுக்கும்


