0

இருபா இருபஃது – தெளிபொருள் விளக்கம்

40.00

ஆசிரியர்: ஸ்ரீ அருணந்தி சிவம்

உரையாசிரியர்: ஆதீன வித்துவான் க. வச்சிரவேல் முதலியார்

பக்கங்கள்: 72

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கில் இந்நுால் முக்கியமானது
• இந்நுால், முன் உரைகளைத் தழுவி வினா விடைகளாக எழுதப்பெற்றது
• இதில் தரப்பட்டுள்ள விடைகள் முன் உரைகளில் காணப்படாதவை
• சைவ சித்தாந்த சாத்திரங்கள் பயில்வோருக்கு அடிப்படை வழிகாட்டி நுாலாக இந்நுால் விளங்குகிறது

Order on WhatsApp