பேரூர்ப் புராணம் (பொழிப்புரை – குறிப்புரைகளுடன்)
₹253.00
ஆசிரியர்: கவிராக்ஷஸ ஸ்ரீமத் கச்சியப்ப முனிவர்
பொழிப்புரை, குறிப்புரை: ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர், ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள் (Pages): 800
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• கச்சியப்ப முனிவர் அருளிய ஒப்பற்ற நுால்களுள் இதுவும் ஒன்று
• மொத்தம் 33 படலங்களில், 2220 செய்யுட்கள் கொண்டது
• சைவ சித்தாந்தக் கருத்துகள், திருக்குறட் கருத்துகள், ஆகமச் செய்திகள் செறிந்தது
• தமிழ் இலக்கணம், இலக்கிய நயம், சாத்திரக் கருத்துகளுக்கு இந்நுால் ஒரு களஞ்சியம்
• த. ச. மீ., எழுதியுள்ள முகவுரை முக்கியமானது. நுாலின் இறுதியில், புராண வசனச் சுருக்கம், கோவைக் கிழார் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய திருப்பேரூரின் பண்டைய சரித வரலாறு, காரணாகமத்தில் உள்ள பெளர்ணமி பூஜாக்கிரமம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன



