திருவள்ளுவரும் பெரியபுராணமும்
₹30.00
ஆசிரியர்: ஆர். பி. அமிர்தலிங்கம் பிள்ளை
பக்கங்கள்: 56
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• பெரியபுராணத்தையும் திருக்குறளையும் ஒப்பிட்டு எழுதிய அரிய ஆய்வு நுால்
• மொத்தம் 49 குறட்பாக்களைத் தேர்வு செய்து அவற்றுக்கு இணையான பெரியபுராணச் செய்யுட்களையும் சேர்த்து உரை எழுதியுள்ளார் ஆசிரியர்
• நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை திருக்குறள் வழி காண்பதே இந்நுாலின் நோக்கம்
• சைவ சித்தாந்தம் பயில்வோர்க்கு இந்நுால் சிறந்த வழிகாட்டியாக அமையும்




