தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)
₹100.00
ஆசிரியர்: நல்லதுக்குடி கிருட்டிணையர்
உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு
பக்கங்கள்: 184
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• மற்ற பெண்பால் பிள்ளைத்தமிழ் நுால்களில் இருந்து வித்தியாசமாக, குதலைமொழியாடல் என்ற பருவத்தையும் சேர்த்து மொத்தம் 15 பருவங்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
• ஏற்கனவே இருமுறை வந்த பதிப்புகளோடு ஒப்பிட்டு செம்பதிப்பாக இந்நுால் வெளிவந்துள்ளது
• நுாலாசிரியர், சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவர் என்பதை பாடல்கள் காட்டுகின்றன
• வருகைப் பருவத்தில், இறைவியை நுாற்றுக்கும் மேற்பட்டமுறை வருக, வருக என அழைப்பது அருமையானது
SKU: TVA-AADHEENAM-055
Category: Saiva Literature
Tags: Chidambaram, Pillai Tamil, Saiva Literature, Saiva Mutt, Sivagami, Tamil Books, Tamil Literature, Thillai, Tiruvavaduturai Aadheenam, அம்பிகை, அம்மன், அம்மை, சிதம்பரம், சிவகாமி, சிவகாமி அம்மன், சிவகாமியம்மை, சைவ இலக்கியம், சைவ சித்தாந்தம், திருவாவடுதுறை ஆதீனம், தில்லை, தேவி, பிள்ளைத்தமிழ்






