• ஆதீன வித்துவானும் சைவ சித்தாந்தப் பேரறிஞருமான தண்டபாணி தேசிகர், திருமந்திரம் முழுமைக்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் எனும் உரை எழுதியுள்ளார்
• அதில், முதல் மூன்று தந்திரங்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• மொத்தம் 883 பாடல்களுக்கான உரை இதில் உள்ளது
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்
திருமூலர் திருமந்திரம் – 1, 2, 3 தந்திரங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹450.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
பக்கங்கள்: 612
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஆதீன வித்துவானும் சைவ சித்தாந்தப் பேரறிஞருமான தண்டபாணி தேசிகர், திருமந்திரம் முழுமைக்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் எனும் உரை எழுதியுள்ளார்
• அதில், முதல் மூன்று தந்திரங்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• மொத்தம் 883 பாடல்களுக்கான உரை இதில் உள்ளது
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்
Related Books
திருவேகம்பரந்தாதி (பதவுரையுடன்)
₹45.00 Add to cartநமச்சிவாயமூர்த்தி நான்மணிமாலை (மூலமும் உரையும்)
₹50.00 Add to cartவடதிருமுல்லைவாயிலந்தாதி மூலமும் உரையும்
₹60.00 Add to cartகுளத்துார்ச் சோமேசர் முதுமொழி வெண்பா (மூலமும் உரையும்)
₹170.00 Add to cart