ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு – மூலம்)
₹70.00
ஆசிரியர்: திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பதின்மர்
பக்கங்கள்: 120
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• பன்னிரு திருமுறைகளுள், ஒன்பதாம் திருமுறையில், திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் அமைந்துள்ளன
• இந்நுாலில் மொத்தம் 29 திருப்பதிகங்கள் உள்ளன
• தில்லை, திருவாரூர், திருவாவடுதுறை உள்ளிட்ட 14 திருத்தலங்கள் மீது பாடப்பட்டவை
• பஞ்சமம், புறநீர்மை, காந்தாரம், நட்டராகம், இந்தளம் ஆகிய பண்களில் இப்பதிகங்கள் பாடப்பட்டுள்ளன
• பஞ்சபுராணத்துள், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றில் தலா ஒரு பாடல் இடம்பெறுகிறது





