மகாமகமும் குடந்தை நகரச் சிறப்பும்
₹30.00
ஆசிரியர்: புலவர் சி. மகாலிங்கம், திருவாவடுதுறை
பக்கங்கள்: 96
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• கும்பகோணம் என்றாலே மகாமகமும் அதற்கான குளமும் தான் நினைவுக்கு வரும்
• இந்நுாலில் மகாமகச் சிறப்பு, குடந்தையில் உள்ள சிவாலயங்கள், விஷ்ணுவாலயங்கள், தீர்த்தச் சிறப்பு ஆகியன இடம்பெற்றுள்ளன
• அதோடு வரலாற்றுச் செய்திகளும், இலக்கியச் செய்திகளும் உள்ளன
• இவ்வூரில் வாழ்ந்த சான்றோர் பெருமக்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன





