0

KURINCHI – P – PATTU / MUTTOLLAYIRAM

100.00

மொழிபெயர்ப்பு: பெ. நா. அப்புஸ்வாமி

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-054 Categories: , , Tags: , ,

Description

பக்கங்கள் (Pages): 186

மொழிபெயர்ப்பு: பெ. நா. அப்புஸ்வாமி
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
அறிவியல் அறிஞர் பெ. நா. அப்புஸ்வாமி, 1973 ஆம் ஆண்டு, கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டினையும், 1977 ஆம் ஆண்டு முத்தொள்ளாயிரத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
அவரது கையெழுத்துப் பிரதிகளை, சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைத்தார்
1997 ஆம் ஆண்டில், இந்த நுால்கள் அந்நிறுவனம் மூலம் வெளியாகின
தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய நுால் இது

Reviews

There are no reviews yet.

Be the first to review “KURINCHI – P – PATTU / MUTTOLLAYIRAM”

Your email address will not be published. Required fields are marked *