0

KUYIL PAATTU

(பாரதியின் குயில்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-051 Categories: , Tags: , ,

Description

(பாரதியின் குயில்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
பக்கம்: 73
விலை: ரூ. 50
******
KANNAN PAATTU – Part One
(பாரதியின் கண்ணன் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
பக்கம்: 105
விலை: ரூ. 70
வெளியீடு: T. R. N. Memorial Library and Publications
********
KANNAN PAATTU – Part Two
(பாரதியின் கண்ணன் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
பக்கம்: 182
விலை: ரூ. 100
வெளியீடு: T. R. N. Memorial Library and Publications
********
THE OATH OF DRAIPATHI
(PAANCHAALI SAPATHAM)
மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
பக்கம்: 319
விலை: ரூ. 300
வெளியீடு: T. R. N. Memorial Library and Publications
**********
மேற்கண்ட நான்கு பாரதி நுால்களும், சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் அவர்களால், 1966 முதல் 1982 ஆம் ஆண்டுக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை
இவற்றில் குயில்பாட்டு முதலில் வெளிவந்தது
அதையடுத்து கண்ணன் பாட்டு இரண்டு பாகங்களாக வெளிவந்தது
மூன்றாவதாக பாஞ்சாலி சபதம் வெளிவந்தது
தமிழ் மூலம், ஆங்கில மொழிபெயர்ப்பு, தேவையான இடங்களில் அருஞ்சொற்பொருள் விளக்கம், குறிப்புகள் என அரிய தகவல் களஞ்சியமாகவும் சிறந்த மொழிபெயர்ப்பு நுால்களாகவும் விளங்குபவை
பாரதி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்கள் இவை

Reviews

There are no reviews yet.

Be the first to review “KUYIL PAATTU”

Your email address will not be published. Required fields are marked *