0

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 1

800.00

பதிப்பாசிரியர்: சீனி. விசுவநாதன்

பக்கங்கள் (Pages): 1088

பதிப்பாசிரியர்: சீனி. விசுவநாதன்
வெளியீடு: சீனி. விசுவநாதன்
மகாகவி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் திரட்டிய சீனி. விசுவநாதன் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடத் தொடங்கினார். அதில் முதல் பகுதி இது
இந்நுாலில் பாரதியின் முழுமை பெறாத பதிப்புகள் முழுவடிவத்தில் இடம் பெற்றுள்ளன
ஆங்கிலேயர்கள் எழுதிய சில படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன
பாரதி ஆர்வலர்கள் மட்டுமின்றி, ஆய்வாளர்களும் மாணவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நுால்

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-048 Categories: , , Tags: , ,