
Avvaiyaar’s Vaakkundam And Nalvazhi
₹30.00
Translation: Dr. T. N. Ramachandran
பக்கங்கள் (Pages): 48
Translation: Dr. T. N. Ramachandran
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
தமிழில் உள்ள நீதிநுால்களில் மிக முக்கியமானவை, ஒளவையார் அருளிச் செய்த வாக்குண்டாம் மற்றும் நல்வழி ஆகிய இரு நுால்கள்
இவ்விரண்டையும் சேக்கிழார் அடிப்பொடி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
பக்கங்களில் சிறிதாக இருந்தாலும் கருத்துகளில் ஆழமான நுால்
