0

AGNI AND OTHER POEMS AND TRANSLATIONS & – ESSAYS AND OTHER PROSE FRAGMENTS

150.00

ஆசிரியர்: சி. சுப்பிரமணிய பாரதி | பதிப்பாசிரியர்: ஏ. நடராஜன் | பக்கங்கள்: 160 | வெளியீடு: A. NATARAJAN

Order on WhatsApp

Description

  • மகாகவி பாரதி, தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு பயின்றவர்
  • தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்
  • அவரது சகோதரர், விஸ்வநாத ஐயர், 1937ஆம் ஆண்டு, பாரதியின் ஆங்கிலக் கவிதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து முதல் பதிப்பாக வெளியிட்டார்
  • அந்த முதல் பதிப்பில் இடம்பெறாத, புதிய கவிதைகள் மற்றும் கட்டுரைகளோடு இந்நுால் 1980ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது
  • இதில், 22 ஆங்கிலக் கவிதைகளும், 34 ஆங்கிலக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன
  • இவற்றில் பல பாரதி நேரடியாகப் பாடியவை; சில அவர் மொழிபெயர்த்தவை
  • பாரதி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால்

Reviews

There are no reviews yet.

Be the first to review “AGNI AND OTHER POEMS AND TRANSLATIONS & – ESSAYS AND OTHER PROSE FRAGMENTS”

Your email address will not be published. Required fields are marked *